சோம்பேறி கழுதை
ஒரு கிராமத்தில் வியாபாரி ஒருவர் ஒரு கழுதையை வளர்த்து வந்தார் தான் செய்யும் வியாபாரத்திற்கு தேவயான பொருட்களை பக்கத்து கிராமத்தில் உள்ள சந்தைக்கு எடுத்து செல்ல அந்த கழுதயை பயன்படுத்திக் கொண்டார்.
அன்றாடம் சந்தைக்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு கழுதை செல்லும் செல்லும் வழியில் ஒரு ஆறு இருக்கும் அந்த ஆற்றை கடந்து தான் சந்தைக்கு செல்ல வேண்டும். இந்த கழுதைக்க்கு பொதி சுமப்பது பிடிக்கவில்லை, அதனல் மனக்கவலையுடன் சுமந்து செல்லும்.
யார் பெரிய சோம்பேறி click here
அந்த வியாபரி சந்தையில் வியாபரம் முடித்துவிட்டு வரும் பொழுது தனது கிராமத்தில் விற்பனை செய்வதற்காக உப்பு மூட்டைகளை வாங்கி வருவார்.
ஒரு நாள் கழுதை உப்பை சுமந்து வரும் பொழுது ஆற்றில் தண்ணிர் கொஞ்சம் அதிகமாக வந்தது அந்த தண்ணீரில் உப்பு மூட்டை பட்டதும் உப்புகறைந்து கழுதையின் பாரம் குறைந்தது . கழுதைக்கு பாரம் குறைந்ததும் அது சந்தோஷமாக சுமந்து சென்றது. அடுத்த நாள் வேண்டுமென்றே மூட்டையை தண்ணிரில் நனைத்து உப்பு மூட்டையை குறைத்து எடுத்து சென்றது. இப்படியே பல நாள் நடந்தது .
தினமும் வாங்கும் உப்பின் அளவு குறைந்து வருவதை கவனித்த வியாபாரி ஒரு நாள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டார். இந்த கழுதைக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த வியாபாரி மறுநாள் உப்பிற்கு பதிலாக பஞ்சு மூட்டையை கட்டி கழுதையின மீது வைத்து விட்டார். கழுதைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை இருந்தாலும் தண்ணீரில் நனைத்து விட்டால் இன்னும் பாரம் குறையும் என்று நினைத்து ஆற்றில் இறங்கி ஏறியது.
ஏறியதும் அதனால் பாரம் தாங்க முடியவில்லை அதன் முதுகெலும்பு உடையும் அளவிற்கு பாரம் ஏறி விட்டது. பஞ்சு தண்ணீரில் நனைந்தால் என்ன ஆகும். மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து சென்று வீட்டை அடைந்தது.
அன்றில் இருந்து அந்த கழுதை வியாபாரியை ஏமாற்றாமல் நல்ல முறையில் வாழ்ந்து வந்தது.
இந்த கதையின் நீதி :
நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால் நாம் அதற்கு மேலான துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது தான்.

1 comment:
Borgata Hotel Casino & Spa Launches in Atlantic City
Borgata Hotel Casino & 의왕 출장안마 Spa, the flagship property of MGM Resorts International, is 충주 출장마사지 now open in the 영천 출장샵 Marina District. 상주 출장샵 The property 광주 출장안마 will feature
Post a Comment