என் கணவன் மீது காதல்
மன்னவனாய் நீ இருக்க,
மாலையிட ஆசைப்பட்டேன்
மன்னவன் உன்னிடத்தில்,
காதல் சொல்ல ஓடி வந்தேன்
ஓடி வந்து காதல் சொல்லி,
உன் மனதை நான் அறிந்தேன்
நான் அறிந்த உன் மனதை,
காலம் எல்லாம் சேர்ந்து வாழ ஆசை கொண்டேன்
Tamil stories click here
நான் கொண்ட ஆசை எல்லாம்,
வாயால் சொல்ல வார்த்தை இல்லை
நான் அடைந்த காதலனே,
என்னை நீயும் என்று உணர்வாய் .
தோழி கேட்டு கொண்டால்
என்றும் அன்புடன்
பாலா.....
No comments:
Post a Comment