நிம்மதி
இரண்டு இடத்தில் நிம்மதியாம்
ஒன்று கருவறை
மற்றொன்று கல்லறை, என்று
அறியாசிசு கருவறையில் என்ன நடக்கிறது
என்று அறியா நிலை
அறியும் வயது சுவாசம் நின்ற பின்
உனரமுடியா இடம் கல்லறை
ஆனால்
வாழும் இடம் பூமி,
வாழ்க்கையை புறிந்து வாழ மறுக்கிறோம்
என்ன நிம்மதி ?
என்றும் அன்புடன்
பாலா
1 comment:
Arumai
Post a Comment